HELP TO POOR AND ORPHAN CHILDREN
நாமக்கல் & சேலம்
கடந்த மாதம் நாமக்கல் மாவட்டம் குமாரசாமிபாளையம், ஓலப்பாளையம். சேல்லப்பம்பாளையம் ;
சின்னசோளிபாளையம் ஆகிய கிராமங்களில் முகக்கவசம் 270 பிள்ளைகளுக்கு, மற்றும் மருந்துகள்;
Zincovit Tonic, Protein Powder, Cough Syrup, Vitamin Tablet மற்றும் பிரியாணி,
இனிப்புகள், மிக்ஸர் வழங்கினோம். பள்ளிக்கு தேவையான பென்சில், பேனா, Ball Pen
கொடுக்கப்பட்டது. 100 பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வழங்கினோம்.
சேலம் மாவட்டம் சக்தி நகர், பத்தாங்கல்மேடு, மேட்டுபட்டி, ஏரிக்காடு ஆகிய கிராமங்களில்
உள்ள 100 பிள்ளைகளுக்கு முகக் கவசம், மற்றும் மருந்துகள் Zincovit Tonic, Protein Powder,
Cough Syrup, Vitamin Tablet மற்றும் பிரியாணி, இனிப்புகள், மிக்ஸர் வழங்கினோம். 100
பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வழங்கினோம். இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து 370 பிள்ளைகளுக்கு
உதவிகள் வழங்கி உள்ளோம்