HELP TO POOR AND ORPHAN CHILDREN
நாமக்கல்
பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்டம் குமாரசாமிபாளையம், ஓலப்பாளையம்.
செல்லப்பம்பாளையம் சின்னசோளிபாளையம் ஆகிய கிராமங்களில் பிப்ரவரி
மாதம் முதல் வாரத்தில் 200 பிள்ளைகளுக்கு அருமையான புத்தாடைகள்,
கிறிஸ்துமஸ் வெகுமதிகள் மற்றும் படிப்பிற்கு தேவையான உபகரணங்களையும் தரும்படி
கர்த்தர் தயை செய்தார். தொடர்ந்து குளிர்காலம் போகும் வரைக்கும் இப்படிப்பட்ட
உதவிகளை மேலும் பலருக்கு வழங்க உள்ளோம். சில இடங்களில் மழை
காலங்களுக்கு தேவையான குடைகள் வழங்கினோம்.